Gautam Sharma

Graduate Student


Website

http://gautamsharma.in/

Expertise

Academia, Business Administration, and Music

Bio

Gautam Sharma is a Professional Speaker, Entrepreneur, Trainer, and Marketer from Chennai, India, who strongly believes in the power of dreams. Gautam is known for his creativity and his marketing skills, making him a sought after freelancer in South India.

More about Gautam Sharma.


Host of

அ முதல் America வரை

தமிழ் [Tamizh]

ஒவ்வொரு ஆண்டும், பல்லாயிரக் கணக்கான இந்திய மாணவர்கள்-அவர்களில்- பல நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் தத்தம் கனவுகளை நனவாக்க கடல் கடந்து சாத்தியங்கலின் பெருநிலத்தை நோக்கிப் பயணிக்கிறார்கள். நமது ஊடகம்(ஓலியலை வரிசை) இந்தப் பயணிகளின் வெற்றிகளை, தோல்விகளை, அனுபவங்களை அதன்வழி கண்டடைந்த நல்லறிவை ஞானத்தை, பின்தொடர்ந்துவரும் இளைய தலைமுறை மாணவர்களுக்குக் கடத்தும் ஒரு வழி. இப்படித்தானே மனிதம் மொழியை அறிந்தது. மொழியின் வழியாக அறிவை குறித்துவைத்தது. சேர்த்த அறிவை பரப்பியது. இப்படித்தானே காடுகளில் ஒற்றையடிப் பாதைகள் உருவாயின. பின் அவை சாலைகளாயின. நல்லது. இதோ, இன்று இப்போது முதுகலை மாணவர்கள் கௌதம் ஷர்மா மற்றும் ஆதவன் சிபி ! அவர்களோடு…


Recent Episodes