Visa வில்லங்கம்

அ முதல் America வரை art

முதல் மடல்: ‘அ’ முதல் அமெரிக்காவரை. முதலாவது ‘விசா வில்லங்கம்”. எப்படியெப்படி தப்பு பண்ணலாம் ? விசா பெறுவதில் எத்தனை எத்தனை வில்லங்கம், முட்டுச் சந்து, உதவிக் கரங்கள், எளிமையான தீர்வுகள் ? உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா-ஆதவன் சிபி ! விசா வழிகாட்டும் வாட்சாப் குழுக்கள், தூதரகம் முன் நிற்கும் அனகோண்டா க்யூ வரிசை, ஒற்றை மனிதனாக கண்டம்விட்டு கண்டம் தாவி அமெரிக்கா சென்று சேரும் கொடுமையான முதல் அனுபவம் … எங்களில் எவரும் நண்பர்கள், முகம் தெரியாத முன்னாள் மாணவர்கள் துணையின்றி இந்த பதட்டக் கடலை தாண்டவில்லை. டென்ஷனாக இருக்கிறதா ? எங்களுக்கும் இருந்தது. அதை எப்படிக் கடந்தோம் என்பதுதான் இந்த முதல் காதையின் மய்யக் கரு.

Logo by Aadhavan Sibi Mathivanan.

Bumper mixed by Aadhavan Sibi Mathivanan.